இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுவடைந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய… Read More »இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது..