தமிழகம் முன்னேறியதற்கு காரணம் இருமொழி கொள்கை தான்- மொழி சமத்துவ உரிமை இயக்கம் விளக்கம்
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, இந்திய மொழிகளுக்கான மொழி சமத்துவ உரிமை இயக்கத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »தமிழகம் முன்னேறியதற்கு காரணம் இருமொழி கொள்கை தான்- மொழி சமத்துவ உரிமை இயக்கம் விளக்கம்