அரசு பஸ் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து.. 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழப்பு
கேரளாவின் ஆலப்புழாவில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களில், முதலாம் ஆண்டு படிக்கும் 11 மாணவர்கள் இரவு ஒரே காரில்… Read More »அரசு பஸ் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து.. 5 எம்பிபிஎஸ் மாணவர்கள் உயிரிழப்பு