திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற 16 ந்தேதி திருவெரும்பூர் பகுதியில்… Read More »திருச்சி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை …