அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..
அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறை திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா திருவிழாவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.… Read More »அரியலூர் ஆலந்துறை கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்..