Skip to content

ஆர்ப்பாட்டம்

டில்லி……இடைக்கால சபாநாயகர் தேர்வு கண்டித்து…. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.… Read More »டில்லி……இடைக்கால சபாநாயகர் தேர்வு கண்டித்து…. எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்,… Read More »அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.  இந்த நிலையில் அரியலூர் மாவட்டம்… Read More »அரியலூர்… தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில்  நடந்தது. திருச்சி  ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில்… Read More »திருச்சியில் மாணவர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்

கள்ளச்சாராய சாவு ….. திருச்சியில் தமாகா ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் இதுவரை  50 க்கு மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம்  முழுவதும் அதிமுக,  பாஜக  உள்ளிட்ட  கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட… Read More »கள்ளச்சாராய சாவு ….. திருச்சியில் தமாகா ஆர்ப்பாட்டம்

சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர்  பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு  அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் வரும் 22ம் தேதி… Read More »சாராய சாவு….22ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி்யிருப்பதாவது: நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களை தகுதி என்ற பெயரில் மருத்துவக் கல்வி பயிலவிடாமல் ஓரங்கட்ட பாசிச பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட… Read More »நீட் தேர்வு கண்டித்து திமுக மாணவரணி 24ம் தேதி ஆர்ப்பாட்டம்

கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான  ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் இராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டில்… Read More »கரூர்.. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 26-ம் தேதியன்று ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதை கண்டித்தும், போர் நிறுத்தம் செய்யக் கோரியும்… Read More »கோவை.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஸ்டார் பிராண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட்… Read More »தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!