பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல், புறக்கணித்த மத்திய அரசின் ஓரவஞ்சனையான பட்ஜெட்டை கண்டித்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமை தாங்கினார். துணை… Read More »பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்…. எம்.பிக்கள் ஆ. ராசா, அருண் நேரு பங்கேற்பு