புதுகையில் பாஜக-வை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், ஒன்றிய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற… Read More »புதுகையில் பாஜக-வை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…