Skip to content

ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

  • by Authour

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து… கோவையில் மா. கம்யூ, மறியல்

குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் துவங்கியது. அப்போது காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை… Read More »குறைதீர் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி பதவி விலக கூறியும் சிவாயம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் 100 நாள்… Read More »மணிப்பூர் கலவரம்… பிரதமர் மோடி பதவி விலகக்கோரி சிபிஐ ஆர்ப்பாட்டம்…

புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் மூன்று முக்கிய பிரிவான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சிய… Read More »புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்….

பெரம்பலூர் ….. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு CITU தொழிற்சங்கம் சார்பாக கோரிக்கை  முழக்கம் எழுப்பப்பட்டது. கோரிக்கை முழக்கத்தில் CITU மாவட்ட தலைவர் ரங்கநாதன், சிஐடியூ மாவட்ட செயலாளர் எஸ் .அகஸ்டின் ,மாவட்ட… Read More »பெரம்பலூர் ….. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசு முப்பெரும் சட்டங்கள் ஆன இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில்… Read More »கரூர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசினை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

பூலோக  வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும்,  108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோயிலில் ராஜ கோபுரம் உள்பட 21 கோபுரங்கள் உள்ளன.  இதில் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் இடிந்ததை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

கொடநாடு வழக்கு……திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை ,கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி  உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஓ.பி.எஸ் அணியினர் மற்றும் அ.ம.மு.க வினர்  தமிழகம் முழுவதும்… Read More »கொடநாடு வழக்கு……திருச்சியில் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

நாகை மாவட்டம், நாகூர் அடுத்த பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.எண்ணை ஆலை விரிவாகத்திற்காக 31,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பனங்குடி, முட்டம் கோபுராஜபுரம் உத்தமசோழபுரம்… Read More »நாகையில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்….

மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக நடைபெறும் வன்முறையை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து நேற்று தஞ்சாவூரில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் தனித்தனியாக… Read More »மணிப்பூர் சம்பவம்…. தஞ்சையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!