Skip to content

ஆர்ப்பாட்டம்

திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையிலான விவசாயிகள்… Read More »திருச்சியில் 178 ஏரி- குளங்களில் வேலி கருவை முள் செடிகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்….

கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெறக்கோரி… கரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் கட்டிட பணிக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகிய கட்டுமான பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை திரும்ப பெறக்கோரி… Read More »கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெறக்கோரி… கரூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை தெற்கு ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்கம்  (SRES-NFIR) சார்பாக  பொன்மலை மத்திய பணிமனை ஆர்மரிகேட் பகுதியில்  இன்று  காலை அகில இந்திய எதிர்ப்பு வார கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.   காலை 6 .15… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தொகுதி சீரமைப்பு: டில்லியில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

தொகுதிகள் மறுசீரமைப்பு அடுத்த வருடம் நடைபெற உள்ளது.  அப்படி மறு சீரமைப்பு நடைபெறும்போது,   தமிழ்நாட்டில்  தொகுதிகளின் எண்ணிக்கை  குறையும். அல்லது இதே அளவில் நீடிக்கும்.  ஆனால் வட மாநிலங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை  அதிக அளவில்… Read More »தொகுதி சீரமைப்பு: டில்லியில் திமுக கூட்டணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமை தாங்கினர். பாலுக்கான ஊக்கத் தொகையை லிட்டருக்கு 10… Read More »ஜெயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன்,  தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுரேஷ் குப்தாவை  சாதியின் பெயரைச் சொல்லி திட்டினாராம். எனவே திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசனை எஸ்சி /… Read More »சாதியை சொல்லி திட்டியதாக, திருச்சி அதிமுக மா. செயலாளர் சீனிவாசன் மீது வழக்கு

உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

  • by Authour

ஜோலார்பேட்டையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 45 கோடி மதிப்பீட்டில் 464 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு கடன் உதவிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.… Read More »உலக மகளிர் தினம்…. 6253 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு…

பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான… Read More »பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு செஸ் வரி விதிப்பு, மற்றும் பாலுக்கு வழங்கி வந்த ஊக்க தொகையை குறைத்து ஆவின் மூலம் ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்ளும் முறையை ரத்து செய்ய… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு…. த.மா.கா விவசாயப் பிரிவு ஆர்ப்பாட்டம்..

ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி… ஆர்ப்பாட்டம்..

  • by Authour

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களோடும், மருத்துவமனை நிர்வாகத்தோடும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக திருச்சி ரயில்வே மருத்துவமனைகளின் 29 HOSPITAL ASSISTANT POST களை REDISTRIBUTION செய்து சரண்டர் செய்துள்ள திருச்சி கோட்ட நிர்வாகத்தையும், விழுப்புரம் சப் டிவிஷனல் மருத்துவமனையை… Read More »ரயில்வே மருத்துவமனையை ஹெல்த் யூனிட்டாக மாற்றுவதை கைவிடக்கோரி… ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!