Skip to content

ஆர்எஸ்எஸ்

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

  • by Authour

பிரதமர் நரேந்​திர மோடி  நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ்… Read More »பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றது ஏன்? பரபரப்பு தகவல்

3 மாவட்டத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியில்லை….

  • by Authour

கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்துத்துவா அமைப்பான RSS அமைப்பினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். பின்னர் அனுமதிக்க மறுப்பு… Read More »3 மாவட்டத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியில்லை….

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் குச்சிக்கு தடை..

  • by Authour

வரும் 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டு குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பேரணியின்… Read More »ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் குச்சிக்கு தடை..

தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.  இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை… Read More »தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி… சுப்ரீம் கோர்ட்..

புதுடெல்லி, கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை… Read More »தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி… சுப்ரீம் கோர்ட்..

ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Authour

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

error: Content is protected !!