தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன் குறித்து… விழிப்புணர்வு வாக்கத்தான்…
தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன்கள் குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தென்னிந்திய தேயிலையின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக… Read More »தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன் குறித்து… விழிப்புணர்வு வாக்கத்தான்…