மயிலாடுதுறை….கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்….
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீநடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய… Read More »மயிலாடுதுறை….கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்….