17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..
வரும் 17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதியன்று… Read More »17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..