திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்றது. தெருநாய்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண… Read More »திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையம்….மேயர் நேரில் ஆய்வு…..