ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்
கரூர் மாவட்டம், காக்காவடி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியில் முதன் முறையாக சிறு ஜவுளி பூங்கா அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ரூ.440 லட்சத்தில் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் ரூ.220 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது.… Read More »ரூ.6 கோடியில் கரூரில் டெக்ஸ்டைல்ஸ் ஆய்வுக்கூடம்- அமைச்சர் தகவல்