பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில் வெள்ளபகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.… Read More »பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது….அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு