கள்ளச்சாராயம் விற்றால்… ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம்
கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இன்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை… Read More »கள்ளச்சாராயம் விற்றால்… ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம்