அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி…
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அருள்முருகன் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில், அரியலூர் அண்ணாசிலை அருகே… Read More »அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி…