ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் காவலில் எடுத்து… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..