ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது.… Read More »ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறுகிறது..