மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்…ஆம்புலன்ஸ் ஊழியர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை நேற்று முன்தினம் இரவு வயிற்றுவலி காரணமாக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அவரது தாயார் அழைத்து சென்றார். அந்த பெண் ஏற்கனவே மனநல பாதிப்புக்கான… Read More »மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்…ஆம்புலன்ஸ் ஊழியர் கைது