குரூப் 1 தேர்வு ….. திருச்சி மாவட்டத்தில் 45% பேர் ஆப்சென்ட்
குரூப் 1 முதல்நிலைத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று காலை நடந்தது. 90 இடங்களுக்கான இந்த தேர்வில் பங்கேற்க 2லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அதாவது ஒருபதவிக்கு 2647 பேர் போட்டியிட்டனர்.தமிழ்நாடு… Read More »குரூப் 1 தேர்வு ….. திருச்சி மாவட்டத்தில் 45% பேர் ஆப்சென்ட்