அரியலூர்….. ஆனந்தவாடியில் கணவனை கொலை செய்த மனைவி…
அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தில், மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட கணவனை, கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பா (45).… Read More »அரியலூர்….. ஆனந்தவாடியில் கணவனை கொலை செய்த மனைவி…