சென்னையில் தாறுமாறாக ஓடிய காரில் சிக்கி பெயிண்டர் பலி.. எம்பி மகள் கைது..
சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக ஓடிய கார் ஏற்படுத்திய விபத்தில் நடைமேடையில் படுத்திருந்த சூர்யா (24) என்ற பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த பெண்ணும் உடன் மற்றொரு பெண்ணும்… Read More »சென்னையில் தாறுமாறாக ஓடிய காரில் சிக்கி பெயிண்டர் பலி.. எம்பி மகள் கைது..