Skip to content

ஆந்திரா

ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஆந்திராவில்  பஸ்சும், டிப்பர் லாரியும்  நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக்கொண்டன. இதில் இரு டிரைவர்கள் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே கருகி  இறந்தனர். 20 பேர் தீக்காயம்… Read More »ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார். முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளாவுடன் ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை செய்தார்.  முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரஸ் சார்பில் கடப்பா… Read More »ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் ராகுல் மரியாதை…

சாலையில் சிதறிய ரூ.7 கோடி – லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள்…. ஆந்திராவில் பரபரப்பு…

ஆந்திராவில் நாடாளுமன்றத்திற்கான நான்காம் கட்ட தேர்தல் நான்காம் கட்ட தேர்தலுடன் ஆந்திரா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது.  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் , எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு… Read More »சாலையில் சிதறிய ரூ.7 கோடி – லாரி விபத்தில் சிக்கிய நோட்டு கட்டுகள்…. ஆந்திராவில் பரபரப்பு…

ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் பிடிப்பட்ட கன்டெய்னர்கள்..

அனந்தரபுரம் மாவட்டத்தில் உள்ள கஜிராம்பள்ளி செக்போஸ்ட் அருகே பிடிப்பட்ட 4 கன்டெய்னர்கள். ஆந்திராவில் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கன்டெய்னர் லாரியிலும் ரூ. 500 கோடிக்கு இருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகள். மே… Read More »ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் பிடிப்பட்ட கன்டெய்னர்கள்..

மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

சென்னை, மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கலைக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கடலில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »மாமல்லபுரம்.. கடலில் குளித்த ஆந்திரா மாணவர்கள்..4 பேர் மாயம்.. ஒருவர் பலி!

பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து… Read More »பாலாற்றின் குறுக்கை ஆந்திரா தடுப்பணை….. வைகோ கடும் கண்டனம்

ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

  • by Authour

ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நரசாபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரகுராம கிருஷ்ணம்ம ராஜு. தொடக்கத்தில் இருந்தே இவருக்கும் கட்சி தலைமைக்கும் பிரச்சினை இருந்தது. இது… Read More »ஆந்திரா….. ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. திடீர் ராஜினாமா

ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..

திருமணத்திற்கு முன்பும் பின்பும் போட்டோஷுட் செய்வது தற்போது பிரபலமாகி வருகிறது. இது தனிநபரையோ பொதுமக்களையோ தொந்தரவு செய்யாத வரையில் சரிதான். ஆந்திர மாநிலத்தில் அரசு பஸ்சில் ஒரு தம்பதி வெட்டிங் போட்டோஷூட் நடத்திய சம்பவம்… Read More »ஆபரேஷன் தியேட்டரில் PreWedding போட்டோஷூட்… டாக்டர் பணியிடை நீக்கம்..

206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன்… Read More »206 அடி உயர அம்பேத்கர் சிலை…. ஆந்திராவில் இன்று திறப்பு

ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே பபாட்லா என்ற இடத்தின் அருகே … Read More »ஆந்திராவில் புயல் கரை கடக்கும் பகுதி…. மக்கள் வெளியேற்றம்

error: Content is protected !!