கரூர்….. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கரூர் மாவட்டம், கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கர் பரப்பளவில், 1985ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர், ஆத்துப்பாளையம் அணைக்கு வருகிறது. இதன்… Read More »கரூர்….. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு