Skip to content

ஆண்டிமடம்

ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் திடீர் சோதனை… ரூ.23ஆயிரம் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை அரியலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் பவுன்ராஜ், ரவி,… Read More »ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் திடீர் சோதனை… ரூ.23ஆயிரம் பறிமுதல்…

ஆண்டிமடம் ஜமாபந்தி… 438 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை… கலெக்டர் உத்தரவு…

அரியலூர் மாவட்டத்தில் 1433-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் 20.06.2024 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்டிமடம் வட்டத்திற்கான இரண்டாம் நாள் ஜமாபந்தி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி… Read More »ஆண்டிமடம் ஜமாபந்தி… 438 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை… கலெக்டர் உத்தரவு…

ஆண்டிமடம் அருகே… பேருந்து மோதி சிறுவன் பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துக்குறிச்சி கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து. கூலி தொழிலாளி. இவரது மகன் சுனில் (8).  இரண்டு வயது முதல் கடலூர் மாவட்டம் கொச பள்ளம் கிராமத்தில் உள்ள… Read More »ஆண்டிமடம் அருகே… பேருந்து மோதி சிறுவன் பலி…

ஆண்டிமடம் அருகே… பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய தத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி வினோத நேர்த்திக்கடன் செலுத்துவது… Read More »ஆண்டிமடம் அருகே… பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி

  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சூனாபுரி கிராமம் வீரனார் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது-48). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையின்… Read More »ஆண்டிமடம் அருகே…… கார் மோதி தொழிலாளி பலி

டூவீலர்கள் மோதல்… அரியலூர் அருகே வாலிபர் பரிதாப பலி…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். கூலி தொழிலாளியான இவர் சொந்த வேலையின் காரணமாக ஆண்டிமடம் சென்று விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.… Read More »டூவீலர்கள் மோதல்… அரியலூர் அருகே வாலிபர் பரிதாப பலி…

ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு..

அரியலூர் மாவட்டம், கோயில் வாழ்க்கை கிராமம் காலனி தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்காக அப்பகுதியில் இரண்டு ஆழ்குழாய் கிணறு உள்ளது. இதில்இரண்டு ஆழ்குழாய் கிணற்றிலும் நீர்மட்டம் குறைந்ததாகவும், மேலும்… Read More »ஆண்டிமடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு..

ஆண்டிமடம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். என்னிடையில் அங்குள்ள மேல்நிலை நீர் காக்க தொட்டியில் மோட்டார் பழுத காரணமாக கடந்த… Read More »ஆண்டிமடம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்…

அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க … ஆண்டிமடத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை…

  • by Authour

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் வாக்கு செலுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு… Read More »அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க … ஆண்டிமடத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை…

குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து(55). கூலி தொழிலாளியான இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »குடிபோதையில் தகராறு… கணவனை அடித்துக்கொன்ற மனைவி… அரியலூரில் பரபரப்பு…

error: Content is protected !!