மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்
2024ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை முடிவு செய்யும் பணியில் இப்போதே தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில்… Read More »மக்களவை தேர்தல் தேதி….. தேர்தல் ஆணையம் தீவிரம்