திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை….
திருச்சி சோமரம்சம்பேட்டை அருகே ஆளவந்தநல்லூரை சேர்ந்தவர் மனோகர் (43). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.… Read More »திருச்சி அருகே ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை….