மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்
மதுரையில் கடந்த 19 ம் தேதி தனிப்படை போலீஸ்காரர் மலையரசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் எரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து… Read More »மதுரையில் காவலர் கொலை: ஆட்டோ டிரைவரை சுட்டுபிடித்த போலீஸ்