ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….
கோவை, தடாகம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் பகுதியில்… Read More »ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….