கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது; விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது’.. எஸ்.வி.சேகர்..
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் இனப்படுகொலை நடப்பதாக நடிகை கஸ்தூரி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக அதுபோன்ற எந்தத் தாக்ககுதலும் நடைபெறவில்லை. நான் எந்த கட்சியையும் சார்ந்தவன்… Read More »கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது; விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது’.. எஸ்.வி.சேகர்..