தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..
தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (47). கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்… Read More »தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..