கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..
தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான… Read More »கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..