கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்
கோவையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம் (57) என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது… Read More »கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்