நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி-கபிலர்மலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்… Read More »நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்