கோவை……மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. போக்சோவில் ஆசிரியர் கைது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சமபவத்தன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா தலைமையிலான பணியாளர்கள் பாலியல் வன்கொடுமை, குழந்தை… Read More »கோவை……மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்…. போக்சோவில் ஆசிரியர் கைது