ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்
ஆக்கி இந்தியா, தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.… Read More »ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி…. சென்னையில் இன்று தொடக்கம்