ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மூலம், திருச்சிக்கு சுற்றுலா செல்வதற்காக, அப்பள்ளியில் பயிலக்கூடிய ஆசிரியர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர், பள்ளி வேனில் இன்று காலை புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் விபத்து… ஆசிரியர் உட்பட 11 பள்ளி குழந்தைகள் காயம்….