நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….
நாகப்பட்டினம் மாவட்டம், மஞ்சக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட புத்துார் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பயன்படுத்தும் வகையில் சிவன்கோயில் தெரு குளம், அய்யனார்குளம், தாமரைக்குளம் உள்ளது. இந்த குளங்கள்… Read More »நாகையில் 3 குளத்தை தூர்வாரி ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை….