பொன்முடி மீண்டும்….. எம்.எல்.ஏ. ஆகிறார்..
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனால்… Read More »பொன்முடி மீண்டும்….. எம்.எல்.ஏ. ஆகிறார்..