மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல் மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் சுமார் 100 நிமிடங்கள் பேசினார். அவரது பேச்சில் ஆவேசம் தெறித்தது. இந்து, சீக்கியர், கிறிஸ்வத கடவுள்களின்… Read More »மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை…… பேச்சு நீக்கம் குறித்து ராகுல் கருத்து