அகவிலைப்படி உயர்வு வழங்க….. கால அவகாசம் தான் கேட்கிறோம்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதையொட்டி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்கள் அரசு பஸ்களில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அகவிலைப்படி உயர்வு வழங்க….. கால அவகாசம் தான் கேட்கிறோம்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி