10 நாளுக்கு முன்னரே அலறுது திருச்சி….. கண்டுகொள்ளாத சிட்டி போலீஸ்?
தீபாவளிக்கு இன்னும் 8 நாட்கள் இருக்கிறது. மக்கள் தீபாவளி பர்சேஸில் தீவிரமாக உள்ளனர். இப்போதே திருச்சியில் கடைவீதிகள் களைகட்டிவிட்டது. பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், சிறுவர்கள், இளைஞர்கள் இப்போதே பட்டாசு வெடிக்கத் தொடங்கி விட்டனர்.தீபாவளி… Read More »10 நாளுக்கு முன்னரே அலறுது திருச்சி….. கண்டுகொள்ளாத சிட்டி போலீஸ்?