மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் குறிப்பிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டே குறுவை மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…