அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது.… Read More »அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்