ம.பி, தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் ….. விரைவில் தேதி அறிவிப்பு
மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வருகிற மாதங்களில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. பொதுவாக… Read More »ம.பி, தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் ….. விரைவில் தேதி அறிவிப்பு