மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக… Read More »மாற்றுதிறனாளிகள் பதிவு செய்ய அரியலூர் கலெக்டர் அறிவிப்பு..