பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சில தினங்களுக்கு முன் பேரறிஞர் அண்ணா பற்றி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், வேலுமணி,… Read More »பாஜகவை விமர்சிக்க வேண்டாம்…. அதிமுகவினருக்கு தலைமைக்கழகம் அறிவுறுத்தல்